தர்பாரில் சசிகலா குறித்து மறைமுகமாக இடம்பெற்ற வசனம் வரவேற்கத்தக்கது

ரஜினிகாந்தின் 167-வது திரைப்படமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தர்பார்.இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாகவும், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்துள்ளார். அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தர்பார் திரைப்படத்தில் சசிகலா குறித்து மறைமுகமாக இடம்பெற்றிருந்த வசனம் வரவேற்கத்தக்கது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தர்பார் திரைப்பட வசனம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.


Leave a Reply