--- --:--:-- --

சிம்பிள் லுக்கில் கலக்கும் நடிகை அமைரா தஸ்தர் போட்டோ ஷுட்..!

13

மிழில் தனுஷுடன் அநேகன் பிரபு தேவாவுக்கு ஜோடியாக பஹீரா என சில படங்களே நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர் தான் அமைரா தஸ்தர்.

 

 

இவர் படங்கள் நடிக்கிறாரோ இல்லையோ அதிகம் போட்டோ ஷுட் நடத்துவதில் பிஸியாக உள்ளார். இப்போது கூட மிகவும் சிம்பிளான உடையில் விதவிதமான போஸ் கொடுத்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. இதோ அவர் வெளியிட்ட அழகிய போட்டோஸ்,

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon