பெரும்பான்மை தன்மையுடன் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்படக் கூடாது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
டெல்லியில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர் தனக்கு வாக்களித்தவர்களையும் அரவணைத்து செல்வது தான் ஒரு அரசின் கடமை என்றார். நாட்டின் மக்களைவை தொகுதிகளின் எண்ணிக்கை கடைசியாக 1977 ஆம் ஆண்டு அதிகரிக்கப்பட்டதாகவும் அப்போது மக்கள் தொகை 55 கோடி மட்டுமே என்றும் குறிப்பிட்டார்.
தற்போது மக்கள் தொகை இரட்டிப்பாக இருக்கும் நிலையில், அதற்கு ஏற்ப மக்களவைத் தொகுதிகளில் எண்ணிக்கையும் இரட்டிப்பாக்க வேண்டும் என்று பிரணாப் ஆலோசனை கூறினார்.
மேலும் செய்திகள் :
காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த்
மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு - ராகுல் காந்தி
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை..!
சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்த பாகிஸ்தான்..!
கருப்பு நிற செய்தி.. காஷ்மீர் செய்தித்தாள்கள் எதிர்ப்பு..!
நான் ஏன் இவ்வளவு மோசமாக நடித்திருக்கிறேன்.. தனது நடிப்பு குறித்து பேசிய சமந்தா..!