--- --:--:-- --

வெங்காயம், பூண்டு மாலையை மாற்றிக்கொண்ட மணமக்கள்

5

வெங்காய விலை உயர்வை உணர்த்தும் வகையில் உத்தரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. வாரணாசியில் நடைபெற்ற திருமண விழாவில் மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றால்உருவாக்கப்பட்ட மாலையை மாற்றிக் கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும் புதுமண தம்பதிக்கு பூண்டு மற்றும் வெங்காயத்தை பரிசாக அளித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon