வெங்காயம், பூண்டு மாலையை மாற்றிக்கொண்ட மணமக்கள்
வெங்காய விலை உயர்வை உணர்த்தும் வகையில் உத்தரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. வாரணாசியில் நடைபெற்ற திருமண விழாவில் மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றால்உருவாக்கப்பட்ட...





