காவல்துறைக்கு டஃப் கொடுக்கும் மீரா! அடுத்த அவதாரம்!

6 மாதத்திற்குள் காவல்துறையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் சீரமைக்க உள்ளதாக பிக்பாஸ் நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார். காவல் அதிகாரிகள் பற்றி தன்னிடம் புகார் அளிக்கும் வழிமுறையை ஒரு சில வாரங்களில் உருவாக்க இருப்பதாகவும் அதன் பிறகு மக்கள் அளிக்கும் புகாரில் அதிகாரிகளுக்கு தண்டனை வாங்கித் தரப் போவதாகவும் மீராமிதுன் கூறியுள்ளார்.


Leave a Reply