டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி

அரசு பணிக்கான குரூப் 2 பிரதான தேர்வு எழுத்தாளர்களாக நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விருப்பத்தேர்வுகள் பட்டப்படிப்பில் இருந்து பத்தாம் வகுப்பு தரத்திற்கு மார்ச்சு அமைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி எழுத்துத்தேர்வில் மொழிபெயர்த்தல் பகுதி மட்டும் முதல் தாளில் இடம்பெறும் எனவும் பிற பகுதிகளில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அவர்களது இரண்டாவது தாய் திருத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Leave a Reply