மூதாட்டி அச்சம் அடையாமல் இருக்க பாசத்துடன் முத்தமிட்ட திருடன்

பிரேசிலில் ஹெல்மெட் அணிந்து வந்து கடைக்குள் புகுந்த திருடர்கள் பணத்தை திருடி விட்டு அங்கிருந்த வயதான பெண்மணிக்கு பாசமாக முத்தமிட்டு செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது. கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த திருடர்கள் கடை உரிமையாளரை மிரட்டி பணம் திருட முயற்சித்தவர் அப்போது கடைக்கு வந்த மூதாட்டி அச்சமடைந்த நிலையில் அதில் இருந்த திருடன் ஒருவன் பயப்படாதீர்கள் உங்கள் பணத்தை திருட மாட்டேன் என கூறி பாசமாக முத்தமிட்ட சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.


Leave a Reply