தேர்தலை முன்னிட்டு நாங்குநேரி விக்கிரவாண்டியில் பொது விடுமுறை

நாங்குநேரி விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் தேர்தல் நாளன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 21ஆம் தேதி நாங்குநேரி விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் அலுவலக பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


Leave a Reply