--- --:--:-- --

பிளேடால் அறுத்த மாணவனிடம் இழப்பீடு வழங்க கோரி மனு!

1

மதுரையில் பள்ளி மாணவரை பிளேடால் குறித்த விவகாரத்தில் காயமடைந்த மாணவருக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அவரது தாயார் மனு அளித்துள்ளார். மதுரை அருகே பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் சாதி வன்கொடுமை காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் சரவணகுமாரின் முதுகை சக மாணவர் கிழித்துள்ளான்.

 

இதில் காயம் அடைந்த சரவணகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சரவணகுமார் என் தாயார் ராசாத்தி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அதில் தனது மகன் தாக்கப்பட்டது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

 

அந்த மாணவனின் குடும்பத்தால் விரட்டப் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்த தனது மகனுக்கும் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை வேண்டும் என்றும் சரவணகுமாரின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon