சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றிய நடிகர் ரஜினிகாந்த்!

பைரவி திரைப்படம் மூலமாக தன்னை ஹீரோவாக்கிய தயாரிப்பாளர்களை கலைஞானத்துக்கு அறிவித்தபடி நடிகர் ரஜினிகாந்த் வீடு வழங்கியுள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கும் விநாயகம் தெருவில் 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரஜினிகாந்த் வீடு வாங்கிக் கொடுத்துள்ளார். சொந்த வீடு இல்லாமல் இருந்த கலை ஞானத்திற்கு வீடு வாங்கி தருவதாக பாரதிராஜா நடத்திய பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். அதன்படி அவருக்கு வீடு வாங்கிக் கொடுத்து சொல்வதை தான் சேவை செய்வதை தான் சொல்வேன் என்று தனது பட டயலாக் நீச்சமாகி இருக்கிறார் ரஜினிகாந்த்.


Leave a Reply