தண்டவாளத்தில் ஆய்வு பணியில் ஈடுப்பட்டிருந்த 2 பேர் ரயில் மோதி உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே ஊழியர்கள் இருவரும் மீது ரயில் மோதியதில் அவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம்...





