--- --:--:-- --

Month: September 2019

மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவனும் தற்கொலை

நெல்லை மாவட்டம் அருகே மனைவி தூக்கிட்டு இறந்த துக்கம் தாளாமல் அவரது கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வைய கவுண்டன் பட்டியை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கும்...

வாகனத்தில் வந்தவரை வழிமறித்து குடிபோதையில் குத்திய மின்வாரிய வணிக ஆய்வாளர்..

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ஆலங்காடு பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது-26) இவருக்கும் ரோஜா கார்டன் பகுதியை சேர்ந்த பெருமாநல்லூர் தெற்கு பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக...

மின்கசிவால் ஏற்படும் உயிர் பலிகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

மின் கசிவால் ஏற்படும் உயிர் பணிகளை தடுக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார் .கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட...

‘பிகில்’ போஸ்டருக்கு கறி வியாபாரிகள் எதிர்ப்பு.!

விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கு இறைச்சி வியாபாரிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இறைச்சி வியாபாரிகள் இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக...

மறுமணம் செய்து வைத்தவர் ஓட ஓட விரட்டி கொலை

மதுரையில் இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக அவர் மறுமணம் செய்து வைத்ததால் சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினரே கொலை செய்தது...

போலி நெய் தயாரித்தவர்கள் மீது வழக்குப்பதிவு

சென்னையில் தரமற்ற முறையில் நெய் தயாரித்து ஸ்ரீகிருஷ்ணனை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கண்ணம்மா பேட்டையில் உள்ள காவேரி நகர் பகுதியில் தரமற்ற முறையில்...

அத்திவரதர் வைபவம்: ஆர்..டி.ஐ மனு – பதில் தர மறுத்த கோவில் நிர்வாகம்

அத்தி வரதர் வைபவம் தொடர்பான ஆர்.டி.ஐ மனு மக்களுக்கு உரிய பதில் அளிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர் தாக்கல் செய்த மனுவில்...

நடுரோட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட இரு குடிமகன்கள்

பெரியகுளம் அருகே குடிபோதையில் இருவர் நடுரோட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தேவதானப்பட்டி யைச் சேர்ந்த இருவர் குடிபோதையில் சாலையில் சுற்றித்திரிந்து...

சுபஸ்ரீ உயிரிழந்தது அவரது விதி ! பிரேமலதா பேச்சால் சர்ச்சை

சென்னையில் பேனர் விழுந்து மின்பொறியாளர் சுபஸ்ரீ உயிரிழந்தது அவரது விதி என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிக சார்பில் ஆவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய...

நடைபாதை பிரச்னையில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபாதை பிரச்சனையில் பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்லிநகரம் கிராம பஞ்சாயத்து சேர்ந்தவர் ஜெயராமன் அவர் பல ஆண்டுகளாக இவர் குடியிருந்து...

இராமநாதபுரத்தில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து...

ட்ரம்ப் ஆட்சிக்கு ஆதரவு கேட்ட மோடிக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் ஆட்சி மீண்டும் அமைய ஆதரவளிக்குமாறு பேசிய பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த்...

ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை தூர் வர கோரி குறைதீர் நாளில் மக்கள் பாதை அமைப்பினர் மனு

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் நிறைந்துள்ள சீமை கருவேல் மரங்களால் தண்ணீரை சேமிக்க இயலாத சூழல் நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மே 28ல்...

74 வது ஐநா சபை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் மோடி!

நியூயார்க்கில் நடைபெற இருக்கும் 74வது ஐநா சபை பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கிறார். ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அவர்...

திருவாடானையில் சாக்கடை நீர் மழை நீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா சின்ன கீரமங்கலத்தில் பெய்த மழைக்கு சாக்கடை நீர் மழை நீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு தங்களது...

தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தின் சார்பில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விரட்டயடி மாநாடு

பட்டுக்கோட்டையில் தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தின் சார்பில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விரட்டயடி மாநாடு நடைபெற்றது.   முன்னதாக மாநாடு பட்டுக்கோட்டை வடசேரி ரோடு விபிஎஸ் திருமண...

விக்ரவண்டி தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட விருப்ப மனு உண்டா..? விரக்தியில் தொண்டர்கள்…!

விக்ரவணடி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தி என்று மாஜி அமைச்சர் பொன்முடி அறிவித்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். விக்ரவண்டி தொகுதிக்கு போட்டியிடுவோர் விருப்ப மனு 23ம் தேதி அறிவாலாயத்தில்...

இராமநாதபுரம் மாவட்டத்தில் 7.5கிலோ தங்கம் சிக்கியது பிடிபட்ட 7-பேரிடம் தீவிர விசாரணை !

இலங்கையில் இருந்து கடத்தி வந்த 7.5 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 7 பேரிடம் தீவிர விசாரணை...

டிக் டாக் மோகத்தால் நீரில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள தடுப்பணையில் டிக்டாக் எடுத்துக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் இரண்டு நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார். தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்...

நடிகையை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டல்

சென்னையைச் சேர்ந்த குறும்பட நடிகை இளைஞர் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வடபழனியில் இருந்த...

திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு மதிமுக பாடுபடும்

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் விக்ரவாண்டி,...

சிறுவர், சிறுமிகளை துன்புறுத்துவதாக நித்யானந்தா மீது கனடா பெண் புகார்

நித்யானந்தா சிறுவர் சிறுமிகளை கொடுமைப்படுத்துகிறார் என அவர் மீது குற்றம் சாட்டி அவரது முன்னாள் சிஷ்யர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில்...

இங்க்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த குழந்தையை எறும்புகள் கடித்ததாகப் புகார்

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தையை எறும்பு கடித்து இருப்பதாகக் கூறி உறவினர்கள் தகராறில் ஈடுபட்டனர். கடலூரைச் சேர்ந்த வாசுதேவன் அலமேலு...

பட்டாசு வெடிப்பதையும் திமுகவினர் தவிர்க்க வேண்டும்

பேனர்கள், கட் அவுட்டுகள் வைப்பதை தவிர்ப்பது போல் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டுமென திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர்...

Right Menu Icon