அரசு சார்பில் 320 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா
சேலத்தில் 370 கர்ப்பிணிபெண்களுக்கு நடந்த வளைகாப்பு விழாவில் அமைச்சர் சரோஜா கலந்துகொண்டு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். சீலநாயக்கன்பட்டி யில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூகநலத்துறை சார்பில்...





