தமிழகத்தில் காலியாகவுள்ள இரு தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்பு?

டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் இன்று பிற்பகல் 12 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது. மகாராஷ்டிரா, ஜார்கண்ட்,ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அத்துடன் தமிழகத்தில் காலியாக இருக்க கூடிய நாங்குநேரி விக்கிரவாண்டி சட்ட தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.


Leave a Reply