தமிழகத்தில் காலியாகவுள்ள இரு தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்பு?
டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் இன்று பிற்பகல் 12 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது. மகாராஷ்டிரா, ஜார்கண்ட்,ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கான...






