--- --:--:-- --

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை – நாசா

download

விக்ரம் லேண்டரை நாசாவால் தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவில் தரையிறங்கும் போது 2.7 கிலோ மீட்டர் தூரத்தில் விக்ரம் லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட இஸ்ரோ இதற்காக நாசாவின் உதவியை நாடியது. நிலவைச் சுற்றி வரும் நாசாவின் ஆர்பிட்டர் மூலம் அவரை தொடர்பு கொள்ள முயற்சி எடுக்கப்பட்டது. எனினும் நாசாவின் ஆர்பிட்டரால் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை படம் பிடிக்கவும் முடியவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon