நளினியின் பரோலை 2-ம் முறை நீட்டிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள நந்தினியின் பரோலை மேலும் நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மகளின் திருமண ஏற்பாடுகள் ஜூலை 25ஆம் தேதி முதல் பரோலில் வெளியே வந்தார்.

ஆகஸ்ட் 24ஆம் தேதி பரவல் முடிய இருந்த நிலையில் அவரது கோரிக்கையை ஏற்று மேடு மூன்று வாரங்கள் நீட்டிக்கப்பட்டது. நிலையில் தன்னுடைய மகளின் திருமணத்தில் கலந்துகொள்ள இலங்கையில் இருந்து தன்னுடைய மாமியார் வருவதில் பிரச்சினை இருப்பதால் பருவநிலை அக்டோபர் 15 வரை நீட்டிக்க கோரி நளினி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

மனு நீதிபதிகள் விசாரணைக்கு வந்தபோது நளினி ஒவ்வொருமுறையும் பருவம் நீட்டிக்க கூறுவதாகவும் பரோலில் நீட்டிக்கக் கூடாது என்றும் அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே சுட்டிக்காட்டிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Leave a Reply