அம்மான்னா சும்மா இல்லடா: வைரலாகும் காவலர் பாடிய பாடல்

அம்மான்னா சும்மா இல்லடா என்ற பாடலை காவலர் ஒருவர் பாடி அசத்தும் காணொளி வேகமாக பரவி வருகிறது .அவருடைய பாடலுக்கு ஏற்றவாறு மற்ற காவலர்கள் தாளமிடுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. தாயை போற்றி பாடும் காவலர்கள் கானம் ரசிக்கத்தக்கதாக இருப்பதாக பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். அழுத்தமான சூழலில் பணிபுரியும் காவலர்கள் இதுபோன்ற நடவடிக்கை மூலமாக தன்னுடைய அழுத்தத்தை குறைத்து கொள்வதும் வரவேற்பு கிடைத்துள்ளது.


Leave a Reply