அனுமதிபெறாமல் விளம்பர பேனர்களை அச்சடிக்கும் அச்சக உரிமம் ரத்து – சென்னை மநகராட்சி
அனுமதி பெறாமல் விளம்பரம் செய்பவர்களுக்கு அச்சடிக்கும் பணி மேற்கொள்ளும் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அச்சகத்துக்கு சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உரிய அனுமதி பெற்று விளம்பர பதாகைகள் மற்றும் விளம்பர தடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விளம்பர பதாகை களுக்கும் கீழ்ப்பகுதியில் அதற்கான அனுமதியை அனுமதிக்கப்பட்டால் அச்சகத்தின் பெயர் குறிப்பிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அனுமதி பெறாமலும் மேற்கண்ட விதிகளுக்கு உட்படாத மேலும் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்ட விளம்பர பதாகைகளை அச்சகத்தின் உரிமம் ரத்து செய்வதோடு சம்பந்தப்பட்ட அச்சகம் மூடி சீல் வைக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




