விக்ரம் லேண்டரை துல்லியமாக படம்பிடிக்க முயற்சிக்கும் இஸ்ரோ |

விக்ரம் லேண்டர் துல்லியமாக படம் பிடிக்கச் சென்ற சந்திராயன் -2 ஆர்பிட்டாலை நிலவின் அருகே செல்ல இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க முற்பட்டபோது கட்டுப்பாட்டு மையத்துடன் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது.

 

இதனை அடுத்து விக்ரம் லேண்டரை நேற்று சந்திராயன்-2 ஆர்பிட்டால் கண்டறிந்து புகைப்படம் எடுத்தது. லேண்டர் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் அதில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என இஸ்ரோ தெரிவித்தது.

 

இந்நிலையில் விக்ரம் லேண்டரை துள்ளியமாக படம் பிடிக்க சந்திராயன்-2 ஆர்பிட்டாலை காலை நிலவின் நூறு கிலோ மீட்டர் சுற்று வட்டப்பாதையில் இருந்து 50 கிலோமீட்டர் குறைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது/ விக்ரம் லண்டனில் இருந்து சிக்னல் கிடைக்கப் பெற்றால் அதனை கண்டறிவதற்காக நிலவில் கருவிகள் கொண்டு செல்லப்படுகிறது.


Leave a Reply