போக்குவரத்து விதியை மீறியதால் நான் அபராதம் செலுத்தினேன் : நிதின் கட்கரி

போக்குவரத்து விதிகளை மீறியதால் தான் அபராதம் செலுத்தியதாக சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள கடற்கரை சாலையில் வேகமாக காரை இயக்கி அதன் காரணமாக தனக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி அரசின் 100 நாள் சாதனையில் புதிய மோட்டார் வாகன சட்டம் மிகப்பெரிய சாதனை என நிதின்கட்கரி குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply