--- --:--:-- --

டெல்லியில் திகார் சிறைக்கு சென்ற ப.சிதம்பரம்!

images

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஏற்கனவே சிபிஐ நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தான். டெல்லியில் இருக்கக்கூடிய திகார் சிறைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். அவரை கூட்டிச் செல்லும் வாகனத்திற்கு முன்பாக ஏராளமான பாதுகாப்பும் செய்யப்பட்டது. அந்த பகுதியில் உள்ள கேட்டுக்கு முன்பாகவும் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

 

சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து அவரது வாகனம் புறப்படுவதற்கு முன்பாக காங்கிரஸ் தொண்டர் ஒருவர் போராட்டம் நடத்தியதன் காரணமாக சிறிது தாமதம் ஏற்பட்டது. ஆனால் செல்லக்கூடிய பக்கத்தில் போராட்டமும் ஏற்படாமல் இருக்க அவர் வரக்கூடிய பாதையில் பாவம் மூன்று வழிகளிலும் பாதுகாப்புகள் முழுமையாக செய்யப்பட்டது.

 

கேட் நம்பர் 3 ல் அவர் வருவார் என்று சொல்வதும் காங்கிரஸ் தொண்டர்கள் அந்த வழியில் குவிய தொடங்கினர். இந்த நிலையில்தான் அதற்கு மாற்றாக நான்காம் கேட்டு அழைத்துவரப்பட்டார். அவருக்கு முழுமையான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிபிஐ உத்தரவுப்படி முழுமையான பாதுகாப்பு அவர் தங்குமிடம் வசதி பற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

 

இசட் பிளஸ் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. 14 நாட்கள் முழுமையாக திகார் சிறை வாசம் அனுபவித்து பிறகுதான் மீண்டும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார் சிதம்பரம் அவர்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon