சசிகலவை வெளியே கொண்டு வர நடவடிக்கை : டி‌டி‌வி தினகரன்

சசிகலாவை சட்டரீதியாக ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் முதல்வர் தலைமையிலான விளையாட்டை சுற்றுப்பயணத்தில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பதுதான் தங்களின் விருப்பம் என்றும் கூறினார் .மேலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் மத்திய மாநில அரசுகள் புரிதலோடு செயல்பட வேண்டும் என்றும் டிடிவிதினகரன் தெரிவித்தார்.


Leave a Reply