நாடாளுமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் : வைரமுத்து

நாடாளுமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழியாக ஓடுகின்ற காலம் தான் தமிழர்களின் கனவு நிறைவேறுகிற காலம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்திருக்கிறார். திருப்பூரில் நடைபெற்ற அவரது தமிழாற்று புத்தக அறிமுக விழாவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய தலைமுறை தமிழை ஏன் கற்க வேண்டும் என்ற கேள்விக்கு தமிழாற்று புத்தகம் வைரமுத்து குறிப்பிட்டிருக்கிறார்.


Leave a Reply