கம்பெனி செகரட்டரி ஷிப் தேர்வில் கோவையைச் சேர்ந்த மாணவர் அகில இந்திய அளவில் முதலிடம்

கம்பெனி செகரட்டரி ஷிப் தேர்வில் கோவையைச் சேர்ந்த மாணவர் கோகுல் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். கம்பெனி செகரட்டரி ஷிப் படிப்பிற்கான தேர்வு இந்த ஆண்டு ஜூன் மாதம் நாடு முழுவதும் நடைபெற்றது.

 

இதன் முடிவுகள் இந்திய கம்பெனி செகரட்டரி ஷிப்பிங் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில் எக்ஸிக்யூட்டிவ் தேர்வு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் எழுதிய கோவை மாணவர்கள் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.


Leave a Reply