கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை! மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி இன்று உத்தரவிட்டுள்ளார். மழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply