--- --:--:-- --

மதுரை மாவட்ட ஆட்சியருக்கு சமூக வலைதளங்களில் மிரட்டல்; பாதுகாப்பு அதிகரிப்பு

11

திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றப்படாத விவகாரத்தைத் தொடர்ந்து நிலவி வரும் பதற்றமான சூழலில், மதுரை மாவட்ட ஆட்சியருக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு சமூக வலைதளங்கள் மூலம் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆட்சியரின் குடியிருப்பு மற்றும் முகாம் அலுவலகத்திலும் கூடுதல் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon