நடிகர் ரஜினிகாந்த் மட்டும் தான் உழைத்து முன்னேறினாரா? மற்றவர்கள் யாரும் உழைத்து முன்னேறவில்லையா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகர் ரஜினிகாந்தை முன்மாதிரியாக வைத்து இடம் பெற்றுள்ள பாடம் குறித்து இவ்வாறு கேள்வி எழுப்பினார். சுந்தர் பிச்சை போன்றவர்கள் இடம் பெற்றால் தான் அது முன்மாதிரியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் மட்டும் தான் உழைத்து முன்னேறினாரா? சீமான் கேள்வி
