--- --:--:-- --

சென்னையில் நேரிட்ட தீ விபத்தில் ஒரு இளம் பெண் உள்ளிட்ட 2 பேர் உயிரிழப்பு..!

11

சென்னையில் நேரிட்ட தீ விபத்தில் ஒரு இளம் பெண் உள்ளிட்ட 2 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். அசோக் நகர் 11வது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் 92 வயது மூதாட்டியும் அவரது 70 வயது மகளும் வசித்து வந்தனர்.

 

மூதாட்டிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சை அளிப்பதற்காக ஜெயப்பிரியா வீட்டில் தங்கியிருந்து உதவி புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் வீடு முழுவதும் தீ பரவியது. தீயணைப்பு படையினர் வருவதற்குள் மூதாட்டி ஜானகியும் செவிலியர் ப்ரியாவும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

 

Right Menu Icon