--- --:--:-- --

13 பழைய கைதிகள் மரணம்..ஹமாஸ் அறிவிப்பு..!

2

தாங்கள் பிடித்து வைத்திருந்த 13 பணைய கைதிகள், இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் உயிரிழந்ததாக ஹமாஸ் தெரிவித்துள்ளது இஸ்ரேலுக்குள் ஊடுருவியாக ஹமாஸ் அமைப்பினர் அங்கிருந்து நூற்றுக்கணக்கானவர்களை பணைய கைதிகளாக பிடித்திருந்தனர்.

 

கைதிகளில் 13 பேர் இறந்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இந்த 13 பேரில் வெளிநாட்டினரும் அடங்குவர் என ஹமாஸ் கூறியுள்ளது. இதில் பழைய கைதிகள் இறப்பு குறித்து இஸ்ரேல் உறுதிப்படுத்தவில்லை. இதையடுத்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் வந்துள்ளார்.

 

Right Menu Icon