--- --:--:-- --

இஸ்ரேலில் இருந்து இரண்டாவது விமானம் டெல்லி வந்தது..!

3

ந்தியர்கள் ஆபரேஷன் அஜய் திட்டம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். 235 இந்தியர்களுடன் இரண்டாவது விமானம் டெல்லி வந்தடைந்துள்ளது.

 

நேற்று 212 இந்தியர்களுடன் முதல் விமானம் வந்த நிலையில் இன்று இரண்டாவது விமானமும் வந்தது.

 

Right Menu Icon