--- --:--:-- --

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெறுவது உறுதியானது..!

1

2028ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டில் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செயற்குழு கூட்டம் மும்பை நடைபெற்றது.

 

இதில் 2027 அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளை டி20 கிரிக்கெட் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

கிரிக்கெட் உள்ளிட்ட ஐந்து விளையாட்டுகளை சேர்க்க செயற்கை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அடுத்த விதிமுறைகளின்படி ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

 

Right Menu Icon