--- --:--:-- --

100 மீட்டர் பந்தய தூரத்தை 4 வினாடிகளில் கடந்து ரோபா சோதனை..!

1

மெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் உருவாக்கியுள்ள ஒரு ரோபோ 100 மீட்டர் பந்தய தூரத்தை இருபத்தி 4.73 வினாடிகளில் கடந்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

 

மனிதனைப் போல் இரண்டு கால்களில் ஓடும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. தடகள வீராங்கனை போல் இந்த ரோபோ பந்தய தூரத்தை வெற்றிகரமாகக் கடந்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon