திருமணத்திற்கு பின் ரவீந்தர், மஹாலக்ஷ்மி எடுத்த அதிர்ச்சி முடிவு..!
பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் நடிகை மஹாலக்ஷ்மி இருவரும் அண்மையில் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிந்தாலும், சிலர் தவறாக பேசினார்கள். இதனால் பல சர்ச்சைகள் ரவீந்தர் மீது சமூக வலைத்தளத்தில் எழுந்தது.
அந்த அணைத்து சர்ச்சைகளுக்கும் சரியான பதிலடியை ரவீந்தர் கொடுத்தார். இந்நிலையில், திருமணம் முடிந்த இரண்டு மாதங்கள் முடிவடையாத நேரத்தில் ரவீந்தர், மஹாலக்ஷ்மி இருவரும் பிக் பாஸ் சீசன் 6ல் ஜோடியாக கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏறக்குறைய உறுதியான தகவல் என்று கூறப்படுகிறது.இந்த செய்தி ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ‘இப்போது தான் அவர்களுக்கு திருமணம் அதற்க்கு பிரித்துவைக்க போகிறீர்களா’ என்று தவறாக பேசி வருகிறார்கள். இந்த விஷயம் தற்போது சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




