--- --:--:-- --

ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் 10 தொழிலாளர்கள் பலி..!

4

ர்நாடக மாநிலம் ஷிவமோகா அருகே டைனமைட் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் வெடித்தது 10 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். அந்த பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரி லாரியில் இருந்து புறப்பட்டு சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

 

பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் 10 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நிகழ்ந்தபோது ஷிவமோகா மட்டுமின்றி உத்தர கன்னடா சிக்கமங்களோர் மாவட்டங்களிலும் பயங்கர சத்தமும் நிலவும் உணரப்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon