--- --:--:-- --

முன்னாள் காதலி மற்றும் நண்பர்களுடன் தங்கியிருந்த இளைஞர் மரணம்..!

dead body with a blank toe tag, in monochrome

closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலில் இளைஞர் உயிரிழப்பை கொலை வழக்காக பதிவு செய்யக்கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சூர்யா என்பவர் முன்னாள் காதலி மற்றும் அவரது நண்பர்களுடன் கொடைக்கானலில் அறை எடுத்து தங்கியதாக கூறப்படுகிறது.

 

சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக அவரது நண்பர்கள் கூறினார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் அவரது முன்னாள் காதலி திட்டமிட்டு கொலை செய்து விடுவதாக கூறி சூர்யாவின் உறவினர்கள் போராட்டம் நடத்தினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon