கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து பேச்சு..!
கூட்டத்தில் பேசிய கிராமப்புற வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் என். ஆனந்த், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்துப் பேசினார்.
100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக கடந்த 2025-26 ஆம் ஆண்டில் ரூ.29,465 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய நிதி ஆண்டில் அத்தொகை ரூ.39,609 கோடியாக உயர்த்தப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.
திறன் பயிற்சி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம்: திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர்களின் பட்டியலை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஆட்சி காலத்தில் பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு ‘டேப்’ (Tab) வழங்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விவாதத்தில் சுட்டிக்காட்டப்பட்டது
📱 Share on WhatsApp 𝕏 Share on X




