--- --:--:-- --

சவுதியில் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு – சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்

7

மிழகத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்காக சவுதி அரேபியா நாட்டுக்கு சென்றவர்கள், ஈரானிய கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மரணமடைந்தனர். சவுதி அரேபியாவில் இதேபோல் சம்பவங்கள் நடந்து வருகிறது என்று தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon