ஒரு கேள்விதான் கேட்கலாம்.. இவ்வளவு நீளமா பேசுனா எப்படி பதில் சொல்ல முடியும்? – செங்கோட்டையன்
கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது அதிமுக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீண்ட நேரம் பேசிய நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் அவரை இடைமறித்து, “ஒரு கேள்விதான் கேட்கலாம்; இவ்வளவு நீளமாக பேசினால் எப்படி பதில் சொல்ல முடியும்?” என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறினார்.
கேள்வியை சுருக்கமாக கேட்க வேண்டும் என அறிவுறுத்திய அமைச்சர், சட்டமன்ற நடைமுறைக்கு ஏற்ப உறுப்பினர்கள் தங்களது கேள்விகளை தெளிவாகவும் சுருக்கமாகவும் முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




