--- --:--:-- --

400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனக் கூறியவர்களுக்கு அடக்கம் கற்பிக்கப்பட்டுள்ளது!

4

400 இடங்களை பெறுவோம் என ஆணவத்தில் பேசியவர்களுக்கு ஜனநாயகம் அடக்கத்தை கற்பித்துள்ளதாக சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon