--- --:--:-- --

55 லட்ச ரூபாய் செலவில் அறுவை சிகிச்சை மூலம் உயரத்தை அதிகப்படுத்தியுள்ள இளைஞர்..!

8

மெரிக்காவில் 28 வயது இளைஞர் ஒருவர் 55 லட்ச ரூபாய் செலவு செய்து அறுவை சிகிச்சை மூலம் தனது உயரத்தை அதிகப்படுத்தி உள்ளார். 5.11 அடி உயரம் கொண்ட அல்போன்சா என்ற இளைஞர் அனைவரையும் விட தாம் அதிக உயரமாக இருக்கவேண்டும் என எண்ணி மூட்டு நீளப்படுத்தும் செயல்முறை மூலம் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

 

அதற்கு பின் அவரது உயரம் 6 அடி ஆக உயர்ந்துள்ளது. கால்களின் மூட்டுகளை நீடிக்கும் செயல்முறை மூலம் ஒரு மனிதனின் நேரத்தை 6 அடி வரை செயற்கையாக அதிகப் படுத்தலாம் என எலும்பியல்நிபுணர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon