--- --:--:-- --

சேலை அணிந்தபடி பல்டி அடிக்கும் யோகா நிபுணர் வீடியோ..!

8

யோகா நிபுணர் ஒருவர் சேலை அணிந்தபடி பின்பக்கமாக பலமுறை பல்டி அடிக்கும் வீடியோ நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

சர்வதேச யோகா போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ள மேலிசர்க்கார் சேலையுடன் சர்வசாதாரணமாக 360 டிகிரி கோணத்தில் உடலை வளைத்து பல்டி அடிக்கும் வீடியோவை ஆகாஷ் ராணிசன் என்பவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் ஆண்களால் செய்ய முடியாததையும் பெண்களால் செய்து காட்ட முடியும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon