குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்த எம்.பி.யிடம் தண்ணீர் வரவில்லை எனக்கூறி முறையிட்ட பெண்கள்..!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தண்டை ஓட்டுநர் உட்பட 15 கிராமங்களுக்கு மத்திய அரசின் சார்பில் ஜீவன் குடிநீர் திட்டத்தை மக்களவை உறுப்பினர் கே.என்.அருள் நேரு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் துவைக்க வைத்தனர்.
அப்பொழுது தங்கள் பகுதிக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருவதாக கூறி பெண்கள் சிலர் புகார் அளித்தனர்.





