--- --:--:-- --

தரமற்ற முறையில் சீரமைக்கப்படும் பள்ளி கட்டிடங்கள்..!

7

பொள்ளாச்சி அருகே தரமற்ற முறையில் அரசு பள்ளி சீரமைக்கப்பட்டு வருவதாக பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது.

 

கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையின் காரணமாக அரசு பள்ளி சேதமடைந்தது. இந்நிலையில் தரமற்ற முறையில் அரசு பள்ளி சீரமைக்கப்பட்டு வருவதாக பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon