--- --:--:-- --

கட்டுப்பாட்டு வளையத்திற்குள் உள்ள ஸ்ரீமதியின் கிராமம்..!

8

ட்டுப்பாட்டு வளையத்திற்குள் ஸ்ரீமதியின் சொந்த கிராமம் உள்ளது. கடலூர் கிராமத்தில் இன்று காலை மாணவியின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

 

இந்நிலையில் மாணவியின் உடலை பெற்றோர்கள் புதைக்க முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் கட்டுப்பாட்டுக்குள் ஸ்ரீமதி கிராமம் உள்ளது. அங்கு 200 போலீசார் குவிக்கப்பட்டு பணியில் உள்ளனர்.

Right Menu Icon