ஷேக் ஹசீனா நாடு கடத்தப்படுவாரா?
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் விவகாரத்தில் வங்கதேச அரசின் கோரிக்கை குறித்து பரிசீலித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.