--- --:--:-- --

G7 மாநாட்டில் மோடி பங்கேற்க மாட்டார்?

9

னடாவில் வரும் 15-17 தேதிகளில் நடக்கவுள்ள G7 உச்சி மாநாட்டில் PM மோடி பங்கேற்கப்பது சந்தேகமே எனக் கூறப்படுகிறது. சீர்குலைந்த கனடாவுடனான இருதரப்பு உறவு, பாதுகாப்பு காரணங்களுக்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஆறு ஆண்டுகளில் G7 மாநாட்டில் PM மோடி பங்கேற்காமல் போவது இதுவே முதல்முறையாக இருக்கும். ஆனால், இந்தியாவுக்கு முறைப்படியான அழைப்பை கனடா அரசு இதுவரை அனுப்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

Right Menu Icon