மனைவிக்கு ஏற்பட்ட சந்தேகம்.. கணவன் எடுத்த விபரீத முடிவு..!
தேனி மாவட்டத்தில் முத்து மாரியம்மன் லாரி டிரைவராக வேலை செய்ததால் அடிக்கடி வெளியூர் சென்று வருவதால் அவரது குடும்பத்தில் சண்டை ஏற்பட்டுள்ள நிலையில் தனது மனைவி விசித்ராவின் இடத்தில் சந்தேகம் கொண்டு அவரை பிரிந்ததோடு தான் கட்டிய தாலியையும் கழற்றி எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விசித்ராவின் தம்பி விஜய் தனது நண்பன் கௌதமுடன் சேர்த்து முத்துமாரியை கொலை செய்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.





