--- --:--:-- --

5, 8ம் வகுப்பில் கட்டாயத்தேர்ச்சி ரத்து ஏன்?: விளக்கம்

11

மிழகத்தின் கல்வித்தரத்தை வட மாநிலங்களோடு ஒப்பிடும் அமைச்சர், கேரளாவோடு ஒப்பிட முடியுமா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

 

TNஇல் மாணவர்கள் தேர்ச்சி அதிகரித்திருந்தாலும், தரம் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதனை மேம்படுத்தவே 5, 8ஆம் வகுப்பில் கட்டாயத் தேர்ச்சி ரத்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறினார். MGR-ஐ அதிமுக மட்டும் உரிமை கோர முடியாது, ஏனெனில் அவர் பாரத ரத்னா என்றும் விளக்கமளித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon